வாழைத்தண்டு
வாழைத்தண்டு சிறுநீர் பிரச்சனைகளை சரிசெய்ய, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் நீர்ச்சத்து அளவை அதிகரிக்கவும், வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.
-
107 ratings
-
(89 reviews)
-
Price