பிரண்டை
பிரண்டை ஒரு மருத்துவ மூலிகை வகையைச் சேர்ந்த காய்கறியாகும். இது வயிற்றுப்போக்கு, குடல் கோளாறு, மூட்டு வலி மற்றும் வயிற்று உபாதைகளை தீர்க்க உதவுகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
-
102 ratings
-
(89 reviews)
-
Price